Lankamuslim.org

One World One Ummah

தேர்­தல்­களில் படை­யினர் எவ்­வித கடமைகளிலும் ஈடு­படப் போவதில்லை

leave a comment »

slarmyஎதிர்­வரும் 17 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களில் படை­யினர் எவ்­வித கடமைகளிலும் ஈடு­படப் போவ­தில்லை என இரா­ணுவப் பேச்­சாளர் ஜயந்த ஜய­வீர தெரிவித்துள்ளார்.  என்றாலும் படை­யினர் எப்­போதும் ஆயத்த நிலை­யி­லேயே வைக்­கப்­பட்­டுள்­ளனர். பொலிஸார் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­தி­லா­வது உத­விக்கு அழைத்தால் படை­யினர் உத­வி­களை வழங்­குவார்கள். எனினும் தேர்தல் கட­மை­களை படை­யினர் மேற்­கொள்ளமாட்­டார்கள். அந்தப் பணிகள் பொலிஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதே­வேளை, இம்முறை தேர்தல் கட­மை­க­ளுக்­காக 75000 பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் கடமைக்கு அமர்த்­தப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தகது. (ஸ)

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 15, 2015 இல் 8:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: