Lankamuslim.org

One World One Ummah

தாஜூதீனின் குடும்பத்தினரை ஜனாதிபதி சந்தித்தார்

leave a comment »

mairi_thajideen_001கொலை செய்யப்பட்ட நிலையில் உரிய விசாரணைகள் இன்றி அடக்கம் செய்யப்பட்டு மீண்டும் தோண்டப்பட்ட ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீனின் குடும்பத்தினரை  ஜனாதிபதி சந்தித்தார். இதன்போது தாஜூதீனின் கொலை தொடர்பில் முன்னிலை விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்  இந்தநிலையில் விசாரணைகள் முடியும் வரை தாஜூதீனின் குடும்பத்தினருக்கு அதிகப்பட்ச பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் .

2012ஆம் ஆண்டு கார் ஒன்றுக்குள் ஜனாஸாவாக  கிடந்தநிலையில் விபத்திலேயே தாஜூதீன் இறந்தார் என்ற விசாரணை அறிக்கை காரணமாக அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனினும் அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தற்போது வெளியாகியுள்ளது.இது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 14, 2015 இல் 5:36 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: