Lankamuslim.org

One World One Ummah

வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் மஹிந்தவை பிரதமராக்கும்: டிலான்

leave a comment »

dilanமஹிந்த ராஜபக்ஷவுக்கு குருணாகலில் போட்டியிடுவதால் ஏனைய மாவட்டங்களில் உள்ள மக்களால் அவருக்கு வாக்களிக்க முடியாது என பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் நாட்டு மக்கள் வெற்றிலைக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட ஐ. ம.சு. மு அரசாங்கத்தை அமைக்க வழங்கும் வாக்குகளாகும் என ஐ. ம. சு. மு ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஐ. ம. சு. மு ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாடு நேற்று சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அவர், ஐ. ம.சு. மு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் புகைப்படத்தை நாம் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டப் படுகிறது.

ஜனாதிபதியின் அனுமதியுடன் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தினால் அது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அவர் நடுநிலை வகிப்பதாக கூறியதாலே அவரின் படத்தை பிரசாரங்களுக்கு பயன்படுத்தவில்லை. ஆனால் ஐ. தே. க அவரின் படத்தை பயன்படுத்தியதால் எமக்குள்ள உரிமையாக கருதி நாமும் அதை பயன்படுத்தினோம்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 10:23 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: