Lankamuslim.org

One World One Ummah

தேர்தல் முடியும்வரை நாமல் , விமலை நிதிப்புலனாய்வுப் பிரிவு விசாரிக்காது

leave a comment »

vimalபாரா­ளு­மன்றத் தேர்தல் நடந்து முடியும் வரை முன்னாள் ஜனா­தி­ப­தியின் புதல்வர் நாமல் ராஜ­பக் ஷ, முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச உள்­ளிட்ட எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­க­ளையும் விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைப்­ப­தில்லை என பொலிஸ் தலைமையகம் தீர்­மா­னித்­துள்­ளது.

தேர்­தல்கள் ஆணை­யா­ளரின் அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமை­வாக இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குண­சே­கர தெரிவித்துள்ளார் .

ஏற்­க­னவே இன்று 12 ஆம் திகதி புதன் கிழமை காலை வேளையில் கொள்­ளு­பிட்­டியில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­ப­க் ஷவை ஆஜ­ரா­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டி­ருந்­தது. இது தொடர்பில் நாமல் ராஜ­பக்ஷ தனது டுவிட்டர் கணக்­கிலும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை விட இன்­றைய தினம் முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச மற்றும் அவ­ரது மனைவி சஷி வீரவன்ச ஆகி­யோ­ரையும் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னி­லையில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிடப்பட்­டி­ருந்­தமை குறிப்பிடத்தக்கது

Written by lankamuslim

ஓகஸ்ட் 12, 2015 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: