Lankamuslim.org

One World One Ummah

ராடா நிறுவனத்தின் ஊடாக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது இதோ ஆதாரம் : சம்பிக்க

leave a comment »

samபுலிகளுக்கு பணம் வழங்கியமை குறித்த ராடா நிறுவனத்தின் உள்ளகத்தகவல்களும், மத்திய வங்கியினால் ராடா நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்ட விபரங்களும் தம்மிடம் காணப்படுவதாகத் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மீண்டும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ராடா நிறுவனத்தின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டதா இல்லையா என்பது குறித்து பகிரங்கமான விவாதம் நடத்தத் தாம் தயார் எனவும், முடிந்தால் விவாதத்திற்கு வருமாறும் அவர் மஹிந்தவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

புலிகளுக்கு பணம் வழங்கியமை குறித்த ராடா நிறுவனத்தின் உள்ளகத்தகவல்களும், மத்திய வங்கியினால் ராடா நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்ட விபரங்களும் தம்மிடம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ராடா நிறுவனத்தின் அப்போதைய தலைவராக கடமையாற்றிய டிரான் அலஸின் ஊடாக இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமது குற்றச்சாட்டுக்களை இதுவரையில் பெசில் ராஜபக்ஸவோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவோ இதுவரையில் நிராகரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 11, 2015 இல் 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: