Lankamuslim.org

One World One Ummah

டொனி பிளேயர் இலங்கையில்

leave a comment »

tonyபிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிலரும் வருகைதந்துள்ளனர்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 348 விமானத்தின் ஊடாக இன்று பிற்பகல் 1.40க்கு இலங்கை வந்தடைந்த அவர், தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள் உள்ளக வான்வழி போக்குவரத்துக்கு பயன்படுத்தும் சிறியரக விமானத்தின் ஊடாக அநுராதபுரத்தைநோக்கிச் சென்றுள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகைதந்துள்ள டொனி பிளேயர், இரண்டுவார காலம் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by lankamuslim

ஓகஸ்ட் 11, 2015 இல் 5:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: