Lankamuslim.org

One World One Ummah

இன்று (10) முதல் கடவுச்சீட்டு பெற கைவிரல் அடையாளம் அவசியம்

leave a comment »

passportஇன்று (10) முதல் கடவுச்சீட்டு பெறும் விண்ணப்ப நடவடிக்கைகளின்போது கைவிரல் அடையாளத்தை வழங்குவது அவசியம் என குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி இன்று (10) முதல் 16 வயதுக்கு மேற்பட்ட கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது டிஜிட்டல் புகைப்படத்தையும் விரலடையாளத்தையும் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

டிஜிட்டல் பகைப்படமானது நாடு பூராகவும் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையங்களினூடாக அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை காரியாலயத்தில் அல்லது குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய காரியாலயங்களில் அமைந்துள்ள புகைப்பட நிலையங்களினூடாக சமாப்பிக்கப்படலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 10, 2015 இல் 11:19 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: