Lankamuslim.org

One World One Ummah

தாஜுதீனின் கொலை குறித்து விசாரணை செய்வேன்: மஹிந்த

leave a comment »

mahinஎதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் றகர் வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் விசாரணை செய்யவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார். கொழும்பு ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்திய  ஊடகவியாலளார் மாநாடொன்றில் எழுப்ப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

கேள்வியை எழுப்பிய ஊடகவியலாளர், இந்த கொலையில் ராஜபக்ஷ அரசாங்கம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ,ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் மூவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதே என்று வினவினார். 2012 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயம் தொடர்பில்  இந்த அரசாங்கம் மீள் விசாரணை தொடர உள்ளதாகவும், இது அரசியல் நோக்கம் கொண்டது எனவும் அவர் கூறினார்.

சில தவறுகளை தான் செய்ததாகவும் ஆனால், யாரையும் சட்டத்தையும் கையிலெடுக்க அனுமதிக்கவில்லை  எனவும் அவர் கூறியுள்ளார்.

va 1

Advertisements

Written by lankamuslim

ஓகஸ்ட் 9, 2015 இல் 3:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: