Lankamuslim.org

One World One Ummah

V V I P பாதுகாப்பில் மாற்றம் – ஆணை பிறப்பித்த மைத்திரி

leave a comment »

MI3 2மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற படு­கொ­லை­க­ளுடன் ஜனா­தி­பதி பாது­காப்புப் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக கிடைத்­துள்ள அறிக்­கை­களை அடுத்து மிக முக்­கிய பிரமுகர்­க­ளுக்­கான பாது­காப்புப் பிரிவை உட­ன­டி­யாக மாற்­றி­ய­மைக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார். இதை­ய­டுத்து. உட­ன­டி­யாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு பாதுகாப்பு வழங்கி வந்த பாது­காப்புப் பிரிவு விலக்­கப்­பட்டு, அவர்­க­ளுக்குப் பதி­லாக சிறப்பு அதிரடிப்படையினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஏற்­க­னவே மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் சிறிய அணி­யொன்று உள்­வட்டப் பாது­காப்புப் பணியில் ஈடு­பட்­டுள்ள நிலையில், தற்­போது முழுப்­பா­து­காப்பும் அத­னிடம் ஒப்படைக்கப்பட்டுள்­ளது.

அதிபர் பாது­காப்பு பிரிவு முற்­றி­லு­மாக நீக்­கப்­பட்டு, சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக, அர­சாங்க அதி­காரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 8, 2015 இல் 10:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: