Lankamuslim.org

One World One Ummah

பாதாள உலக குழுவினரை கைது செய்ய விசேட நடவடிக்கை ஆரம்பம் என் கூறுகிறது பொலிஸ்

leave a comment »

poliபாதாள உலக குழுக்கள் உட்பட பாரதூரமான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் திணைக்களம்  விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது பொலிஸ்  மா அதிபர் என்.கே. இலங்கோனின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார்  கூறியுள்ளனர்.

அதேவேளை பாதாள உலகக்குழு உறுப்பினர்களை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் அடங்கிய விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நான்கு மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களில் பாதாளஉலகத்தினர் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, கண்டி,அம்பாந்தோட்டையில் பாதள உலகத்தினர் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தமக்கு தகவல்கிடைதுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

Written by lankamuslim

ஓகஸ்ட் 8, 2015 இல் 10:58 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: