Lankamuslim.org

One World One Ummah

வஸீம் மரணம் : ராஜபக்ஷவின் புதல்வர்கள் சிக்குவார்கள் : அனுர

leave a comment »

ANUசஹீத் அஹமட்: பிரபல ரக்பி  விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீனின் கொலையில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்கள் குற்றவாளிகளாக கண்டு பிடிக்கப்படுவார்கள் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார் .

உண்மை வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது , ராஜபக்ஷவின் புதல்வர்கள் நீதியிடம் இருந்து தப்ப முடியாது , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீண்டும் அரசியலுக்கு  வந்ததே  விசாரணையை தடுத்து தனது புதல்வர்கள் சிறை செல்வதை தடுக்கவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கடந்த அரசாங்கம் குறித்த விசாரணையில் தலையிட்டு அதனை திசை திருப்பியது எனவும் அவர் தெரிவித்துள்ளார் . அதேவேளை அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக ரக்பி  விளையாட்டு வீரர் வஸீம் தாஜூடீனின் மரண விசாரணை மறைக்கப்பட்டுள்ள ஏனைய சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வெளிக்கொண்டுவர உதவும் என தெரிவித்துள்ளார் .

இதேவேளை வஸீமின் ஜனாஸாவை மீண்டும் தோண்டி எதுத்து விசாரணை நடாத்த நீதிமன்றில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Written by lankamuslim

ஓகஸ்ட் 4, 2015 இல் 4:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: