Lankamuslim.org

One World One Ummah

‘பிளாஷ்’ ஒளியால் பார்வையை இழந்த குழந்தை..!!

leave a comment »

babay 3 மாதக் குழந்­தையை குடும்ப நண்பர் ஒருவர் புகைப்­ப­ட­மெ­டுக்கும் போது புகைப்­ப­டக்­க­ரு­வியின் ‘பிளாஷ்’ ஒளியை அணைக்க மறந்­ததால், அள­வுக்­க­தி­க­மான ஒளி கார­ண­மாக அந்தக் குழந்­தையின் ஒரு கண் குருடா­கிய சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ ளது.

குறிப்­பிட்ட குடும்ப நண்பர் அந் தக் குழந்­தைக்கு 10 அங்­குல தூரத்தில் புகைப்­ப­டக்­க­ரு­வியை வைத்து படமெ­டுத்­துள்ளார்.இதன் போது அந்தக் குழந்தை கண்­களை திறந்து வைத்­தி­ருந்­துள்­ளதால் புகைப்படக்கரு­வியின் அதீத ஒளி அதன் கண் ­ணொன்­றுக்குள் ஊடு­ருவி அத­னது கரு­வி­ழியைச் சேதப்படுத்­தி­யுள்­ள­தாக மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

பாதிக்­கப்­பட்ட குழந்­தையின் பெயர் விப­ரங்­களை அவர்கள் வெளி­யி­ட­வில்லை.நான்கு வய­துக்கு குறைந்த குழந் ­தை­களுக்கு கரு­விழி முழு­மை­யாக விருத்­தி­ய­டை­யா­த தால், அக் குழந்தை­களை அதிக வெளிச்சத்தைப் பார் க்க அனுமதிக்கக் கூடாது என மரு த்துவர்கள் எச்சரித் துள்ளனர்.

Three-month-old baby left BLIND in one eye after family friend forgot to turn off the camera flash while taking a photo close up

Written by lankamuslim

ஜூலை 29, 2015 இல் 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: