Lankamuslim.org

One World One Ummah

குருநாகல் விபத்தில் மூவர் வபாத் !

leave a comment »

ACCIDENT_logoகுருநாகலில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது. அனுராதபுரம்,  பிரதேசத்தை  சேர்ந்த வாஹித் மௌலவி 40 , ரியாஸ் மற்றும் அவரது தாயார் ஆகியோரே இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஜீப் ஒன்றுடன் மோதிய  போதே மேற்படி விபத்து  இடம் [ற்றுள்ளது

Written by lankamuslim

ஜூலை 27, 2015 இல் 10:37 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: