Lankamuslim.org

One World One Ummah

கண்டி மாவட்ட மக்கள் வழங்கிய தேர்தல் வெற்றி மகத்தானது: ஹக்கீம்

with one comment

hakeem.2யுத்த வெற்றியைத் தொடர்ந்து, மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்று தெற்கில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் குடிகொண்டிருந்த மனப்பான்மையை நீக்கும் விதத்தில் கண்டி மாவட்ட மக்கள் வழங்கிய தேர்தல் வெற்றி மகத்தானது.

இது நாடெங்கிலும் அடுத்துவரும் தேர்தல்களிலும் வியாபிக்கப் போகின்றது என்று அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.அக்குரணை நகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்த 100 நாள் வேலைத்திட்டத்தில் தனது அமைச்சினூடாக மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை ஜனாதிபதியும், பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

Advertisements

Written by lankamuslim

ஜூலை 27, 2015 இல் 12:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. ஆஅஹா… கண்டி மக்களுக்கும் ஐஸ் வெக்கிராரோ ஹகீம் நானா? அங்கே ஏற்கனவே கூலாச்சே!

    Risniy

    ஜூலை 27, 2015 at 3:30 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: