Lankamuslim.org

One World One Ummah

எங்கள் வாக்கு சிங்கள பௌத்தருக்கே! கேகாலை சுவரொட்டிகள்

with 2 comments

posஎதிர்வரும் ஓகஸ்டில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், கேகாலை மாவட்டத்தில் இனவாதத்தைத் தூண்டும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டு வருவதாக ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிம் குற்றம்சாட்டியுள்ளார்.

“கட்சி அல்லது நிறம் எதுவானாலும், எங்கள் வாக்கு ஒரு சிங்கள பௌத்தருக்கே” என்று சிங்களத்தில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் கேகாலை மாவட்டத்தில் பரவலாக ஒட்டப்பட்டு வருகின்றன.கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் ஐதேகவின் பொதுச்செயலர் கபீர் காசிமைத் தோற்கடிக்கும் நோக்கிலேயே, சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து விசனம் வெளியிட்டுள்ள கபீர் காசிம், தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.-TC

kegale_p

Advertisements

Written by lankamuslim

ஜூலை 27, 2015 இல் 5:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. Kabeer should be defeated………….He done nothing to people of Kegalla or at least Mawanella.

    Mohammed Rizvi Uvais

    ஜூலை 27, 2015 at 12:10 பிப

  2. I think nothing wrong on this…..Our politicians as well as some web blogs also encouraged to vote for Muslims…..Recently this web block also published an article “Dr. Shafi in Kurunagala”……Always try to judge two sides of coin and publish the article.

    Mohammed Rizvi Uvais

    ஜூலை 27, 2015 at 1:23 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: