Lankamuslim.org

One World One Ummah

அப்துல் கலாம் மரணமானார்

with 2 comments

abdulkalமுன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் மேகாலயாவில் மரணமானார்  மேகாலயாவில் கருத்தரங்கில் கலாம் உரையாற்றிய போது மயங்கி வீழ்துள்ள நிலையில் . அங்குள்ள  மருத்துவமனை ஒன்றில் அவர் மரணமானார்

. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக பதவி வகித்தார் அப்துல் கலாம். 2002 முதல் 2007 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியா அனுவல்லமை நாடாக குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் கலாம். பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையில் பிரதமரின் தலைமை அறிவியில் ஆலோசகராகவும் செயல்பட்டார்.

இந்தியாவில் ஒடுக்கப்பட்டுள்ள சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தில் இருந்து வந்து உயர் நிலைகளில் இருந்த இவர் அந்த சிறுபான்மை சமூகத்தின் விமோசனத்துக்கு  எந்தவகையான பங்களிப்பையும் வழங்க வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவர் பெற்றுக்கொண்ட பட்டங்கள்

Year of award or honour Name of award or honour Awarding organisation
2014 Doctor of Science Edinburgh University,UK[88]
2012 Doctor of Laws (Honoris Causa) Simon Fraser University[89]
2011 IEEE Honorary Membership IEEE[90]
2010 Doctor of Engineering University of Waterloo[91]
2009 Honorary Doctorate Oakland University[92]
2009 Hoover Medal ASME Foundation, USA[93]
2009 International von Kármán Wings Award California Institute of Technology, USA[94]
2008 Doctor of Engineering (Honoris Causa) Nanyang Technological University, Singapore[95]
2007 King Charles II Medal Royal Society, UK[96][97][98]
2007 Honorary Doctorate of Science University of Wolverhampton, UK[99]
2000 Ramanujan Award Alwars Research Centre, Chennai[100]
1998 Veer Savarkar Award Government of India[7]
1997 Indira Gandhi Award for National Integration Indian National Congress[7][100]
1997 Bharat Ratna Government of India[100][101]
1994 Distinguished Fellow Institute of Directors (India)[102]
1990 Padma Vibhushan Government of India[100][103]
1981 Padma Bhushan Government of India[100][103]

abdulkal

Advertisements

Written by lankamuslim

ஜூலை 27, 2015 இல் 7:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2 பதில்கள்

Subscribe to comments with RSS.

 1. Still a fine tune of world, Missile man of India who given glittering india shall through past.all future occasions will remember the absence of great legend ABK. His example tells talent can concour poverty.
  May his soul rest in peace, may his dreams never die, may he continue to inspire the youth.
  There is no other great man left in india.
  let us all work hard and make his dreams to come true.his inspirations touches every heart of earth.
  It is very easy to defeat someone, but it is hard to win someone, you are the real winner of life.
  just tears to give but your legends never die.
  let we give smart salute
  We miss you alot sir

  Rasmin Kamarudeen

  ஜூலை 29, 2015 at 10:08 முப

 2. அப்துல் கலாம் ஒரு பண்பான திறமைசாலி ஆனால் ……

  சாதனை படைத்த மனிதன் என்றவகையில் அவர் மதிக்கப் படுவதுதான் சரியானது கிலசிங்கோப் என்பவர் AK 47 துப்பாக்கியை கண்டுபிடித்தார் ‘ஏவுகளை மனிதன்’ என அழைக்கப்படும் அப்துல் கலாம் தூரம் சென்று தாக்கும் ஏவுகளை தயாரிப்பில் முக்கிய பணியாற்றியுள்ளார் என்பதால் அவர் பேசப்படுகிறார் ஆனால் அவர் முஸ்லிம் பெயரை வைத்துள்ளார் என்பதால் ஓவாராக அளட்டடவும் தேவையில்லை என்பது எனது கருத்து

  இலாஹியத் கலிமாவை மொழிந்தது விட்டு வாழ்வில் இஸ்லாமிய கடமைகளை அமுல் படுத்தாமல் அதேவேளை இலாஹியத்தை நிராகரிக்காமல் வாழ்ந்து விட்டு மரணிக்கும் மனிதனுக்கும் அல்லாஹ் இறுதியாக சுவர்க்கத்தை வழங்குவதாக ஆதாரபூர்வமான ஹதீஸ் மூலமாக அறிய முடிகிறது அந்த வகையில் அப்துல் கலாமை பற்றி அல்லாஹ் தீர்மானிக்க போதுமானவன் .

  இங்கு பார்க்கப்படவேண்டிய ஒரு முக்கிய விடயம் இருக்கிறது அதாவது , இந்திய முஸ்லிம்கள் இந்தியாவில் எப்படி வாழ வேண்டும் என்பதை ஹிந்துத்துவா அமைப்புக்கள் எதிர்பார்க்கின்றதோ அப்படியான ஒரு உதாரண புருஸ்ராகதான் இந்தியாவில் குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் புரஜெக்ட் பன்னப்பட்டார் என்பதுதான் அது , அப்துல் கலாமை காங்கிரஸ் குடியரசு தலைவராக நியமிக்க முற்பட்டபோது ஹிந்துத்துவா கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் முழு ஆதரவு தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது .

  அப்துல் கலாம் ஒரு கண்டுபிடிப்பாளர் என்பதற்கு அப்பால் அவர் ஒரு முஸ்லிம் தலைவர் என்ற அந்தஸ்தை கொடுக்கும் அளவுக்கு நாம் செல்வது இந்தியாவில் ஹிந்துத்துவா பயங்கரவாதம் உருவாக்க நினைக்கும் மாதிரி முஸ்லிம்களுக்கு நாமும் ஆதரவு வழங்குவது போன்றாகிவிடும்

  அவர் வாழந்த காலத்தில் இஸ்லாம் ,முஸ்லிம் சமூகம் தொடர்பிலான எந்த அக்கறை வெளிப்பாடும் அவரிடமிருந்து வெளிவரவில்லை ஆனால் முஸ்லிம் பெயர் கொண்ட அவர் இந்து மதம் சார் விடயங்களில் கணிசமான ஈடுபாட்டை காட்டியுள்ளார், இந்துத்வம் பற்றி அவர் பல இடங்களில் உரையாற்றியுள்ளார் ஆனால் இந்தியாவின் பாரிய முஸ்லிம் அமைப்பான கிலாபத் அமைப்பு பல நிகழ்வுகளுக்கு அவரை அழைத்தும் அவர் அதில் பங்கு பற்றுவதை மறுத்து வந்துள்ளார் ,ஆனால் ஹாதியானிகள் ,மற்றும் ஷியா சமூக நிகழ்வுகளில் பல வற்றில் கலந்து கொண்டுள்ளார்

  ஆகவே நாம் முஸ்லிம் பெயரை கண்டு ஓவராக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை, அவர் ஒரு திறமை சாலி என்பதற்கான மதிப்பை வழங்கினால் போதும் என்பது எனது கருத்து , அவர் கொண்டிருந்த அறிவியல் பின்னணியுடன் இலாஹியத்தும் இருந்திருந்தால் அவர் மிகவும் உயர்வான மனிதனாக இருந்திருக்கலாம் , அவரிடம் பல 00000000 ஜீரோ டிஜிட்கள் இருந்தன ஆனால் அதற்கு முன்னாள் வரவேண்டிய ஒரு ஒன்று 1 என்ற டிஜிட் மிஸ்சானதாகவே தெரிகிறது அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

  000000000 -ஜீரோ டிஜிட்கள் 1 000000000 -ஜீரோ டிஜிட்கள் 1 ஒன்றுடன்

  mazahim mohamed

  ஜூலை 29, 2015 at 12:01 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: