Lankamuslim.org

One World One Ummah

பதுளை நகரில் ஒருவர் வெட்டிக் கொலை

leave a comment »

bathulai_mader_002 வாள் வெட்டுக்கு இலக்காகி பதுளையில் நபரொருவர்  உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் இவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட  சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
பதுளை நகரத்தில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையிலிலேய இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். முஹமட் ரொஷான் என்ற 45 வயதான நபரே உயிரிழந்துள்ளார்

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

bathulai_mader_002 bathulai_mader_001

Written by lankamuslim

ஜூலை 23, 2015 இல் 5:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: