Lankamuslim.org

One World One Ummah

ஐ.எஸ்: உலமா சபையின் அறிக்கை

leave a comment »

ACJU“சர்­வ­தேச தீவி­ர­வாத அமைப்­பான ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் இணைந்து போரா­டு­வ­தற்கு இலங்­கை­யி­லி­ருந்து சென்ற ஒரு­வரின் மரணம் தொடர்­பான விப­ரங்கள் தற்­போது வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன. இந்த தகவல்­களால் இலங்கை முஸ்லிம் சமூகம் பெரிதும் கவலைக்குள்­ளா­கி­யுள்­ளது. ‘ஜிஹாத்’ சித்தாந்தத்தை இந்த அமைப்பு மிகவும் தவ­றான முறையில் பயன்­ப­டுத்திக் கொண்டு செயற்­பட்டு வரு­வது குறித்து நாங்கள் மிகவும் கவ­லைக்­குள்­ளா­கி­யுள்ளோம்” என அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா விடுத்­துள்ள ஊடக அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது.

உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி மற்றும் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ. முபாரக் ஆகியோர் கையொப்­ப­மிட்டு அனுப்பிவைத்­துள்ளனர்.

”சமூக பொறுப்­புள்ள அமைப்பு என்ற வகையில் எமது தலைவர் ரிஸ்வி முப்தி இந்த அடிப்­ப­டை­வாத அமைப்பு பற்றி கடந்த வருடம் ஜூன் 7 ஆம் திகதி இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தின் ஊடாக விசேட உரை­யொன்­றினை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது ” எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Written by lankamuslim

ஜூலை 23, 2015 இல் 1:41 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: