Lankamuslim.org

One World One Ummah

அரச பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள கூடாது: மஹிந்த

leave a comment »

mahinஅரச பணியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ள கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.சமூர்த்தி உத்தியோகஸ்தர்களை இன்று கொழும்பில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

போலியான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொது மக்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். 18 பில்லியன் டொலர்களை 150 இல் பெறுக்கி வரும் தொகை என்னிடம் இருப்பதாக விசாரணை மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்படி, ஆசியாவிவேயே இருக்கின்ற மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்த்தை எனக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறான போலியான குற்றச்சாட்டுகளையே எதிர் தரப்பினர் சுமத்தி வருவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.-Hiru

Written by lankamuslim

ஜூலை 23, 2015 இல் 2:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: