Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 16th, 2015

மஹிந்தவுக்கு கன்னத்தில் அறை, ரணிலுக்கு தலையில் ஒரு குட்டு

leave a comment »

ANUஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது விஷேட உரையின் மூலம் மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்துள்ளதுடன் ரணிலுக்கு தலையில் ஒரு குட்டும் கொடுத்துள்ளார் ,  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 6:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இருண்ட யகத்திற்குள் இலங்கையை மீண்டும் தள்ளி விடுவதனை அனுமதிக்க முடியாது

leave a comment »

Najah and abdurahman and azmin“எதிர்வரும் பொதுத்தேர்தலை, கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போன்றே, இந்த நாட்டு மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்ற ஒரு முக்கியமான தேர்தலாக நல்லாட்சிக்கான தேசிய இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 1:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் வபாத்

leave a comment »

hj  பழுலுல்லாஹ் பர்ஹான்: திருகோணமலை மாவட்டம் சேருநுவர பகுதியில் 16 வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் கொல்லப்பட்டு மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக சேருநுவர இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 1:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாடு திரும்புகிறார் சந்திரிகா: முக்கிய அறிவிப்புகளும் வெளியாகலாம்

leave a comment »

chaமுன்னாள் ஜனாதி பதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.அவர் நாடு திரும்பியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 6:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாம்பின் தலையை நசுக்­கு­வதால் அது இறந்­து­வி­டாது: சம்பிக்க

leave a comment »

sampikaஎதிர்­வரும் பொதுத் தேர்தலுக்குப் பின்­னரும் அனைத்துக் கட்­சி­களும் இணைந்து நல்லாட்சியை ஏற்­ப­டுத்­த வேண்டும் என்று நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­னணி அழைப்பு விடுத்துள்ளது. பாம்பின் தலையை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 6:25 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஹிந்தவை ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி யானைத் தாக்கும்

leave a comment »

ranjanமரத்திலிருந்து வீழ்ந்த மஹிந்தவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் தகிதி யானைத் தாக்கும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.கம்பஹா மாவட்டம் எனது பிறந்த ஊராகும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 6:15 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் ஹோட்டல் விவகாரம் : இருவர் கொலை : 5 பேர் கைது

leave a comment »

police_mirrorவெலிமடை பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு இணைப்பு -2 இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 16, 2015 at 6:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது