Lankamuslim.org

One World One Ummah

Archive for ஏப்ரல் 2015

சேதம் விளைவித்தார்கள்: பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

leave a comment »

09lbooct04barrier01பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 6:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய தேர்தல் முறையும் புத்தளம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவமும்: எமது அச்சம் !!

leave a comment »

Hakeemபுத்தளம் தேர்தல் தொகுதியிலும் கைவைக்கப்பட்டு, எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக நியாயமான அச்சங்கள் மக்கள் மத்தியில் நிலவுகின்றதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வர… இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 3:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை: எரிந்து சேதமடைந்த கடைகளை புனரமைக்க நடவடிக்கை

leave a comment »

kalஅஸ்லம் எஸ்.மௌலானா:கல்முனை பொதுச் சந்தையில் எரிந்து சேதமடைந்த கடைகளை உடனடியாக புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு மாநகர முதல்வர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 1:54 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சாரைப் பாம்புகளாக மாறிய நாகப் பாம்புகள்! ஊடக அமைச்சர் கிண்டல்

leave a comment »

45படமெடுத்தாடிய நாகப் பாம்புகள், சாரைப் பாம்புகளாக மாறியுள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 1:15 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆனந்தா, நாலந்தா மாணவர்களுக்கு சிங்­களவர்கள் மட்­டுமே நாட்டிற்கு உரித்துடையவர்கள் என்ற எண்ணம்

leave a comment »

Vikramabahu_Karunaratne009கொழும்பு ஆனந்தா, நாலந்தா கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு சிங்­கள மக்கள் மட்­டுமே நாட்­டிற்கு உரித்துடையவர்கள் என்ற எண்ணம் ஆழ­மாகப் பதிந்­துள்­ளமை இயல்­பா­கி­விட்­டது..குண­தாச அம­ர­சே­கர, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கோத்தாவின் அரசியல் முனைப்புக்களுக்கு ஆப்பா ?

leave a comment »

goboஇலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டுள்ள 19வது திருத்தச்சட்டத்தின் மூலம், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் எதிர்காலம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 12:18 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கடைகளை மட்டுமே அகற்றுமாறு அன்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

leave a comment »

azathசிறுபான்மை மக்களுக்கு சாதாரண வாழ்க்கையை நடத்துவதில் இந்த ஜனாதிபதி மைத்திரி மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனலாம். ஆனால் அண்மையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஏப்ரல் 30, 2015 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது