Lankamuslim.org

One World One Ummah

Archive for மார்ச் 2015

சீனாவில் தாடி வளர்த்த முஸ்லிம் நபருக்கு 6 ஆண்டுகள் சிறை மனைவிக்கு 2 ஆண்டுகள்..!!

leave a comment »

chiசீனாவின்  அரச அடக்குமுறையை எதிர்கொள்ளும் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டிருந்த ‘Xinjiang பிராந்தியத்தில்ஒரு முஸ்லிம் குடும்பஸ்தர்  தாடிவளர்த்ததற்காக அவருக்கு  சீனா நீதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2015 at 5:29 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி இன்று அதிகாலை நாடு திரும்பினார்

with one comment

mi3சீனாவுக்கான உத்தியோகபுர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று அதிகாலை 12.20 மணிக்கு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 31, 2015 at 5:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்தவுடன் கைது செய்ய உத்தரவு

leave a comment »

basil-rajapaksaமுன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டுக்குள் பிரவேசித்த உடன் கைது செய்யப்படவுள்ளார். பசில் ராஜபக்ச இலங்கையை அடைந்தவுடன் கைது செய்து நீதிமன்றில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2015 at 5:49 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

க.பொ.தசா/த பரீட்சை பெறுபேறுகள்: அகில இலங்கை ரீதியில் 10

leave a comment »

examநடந்து முடிந்த 2014 க.பொ.த சா/த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த தரிந்து நிர்மல் என்ற மாணவன் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அகில இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2015 at 1:40 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மீள் குடியேற்றத்தை தடுக்கும் நோக்கில் றிஷாத் மீது முறைப்பாடு ?

with one comment

Rishathஅபூ அஸ்ஜத்: வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் செயற்பட்டுவரும் இனவாத சக்தியான பொது பலசேனா.சி்ங்கள ஜாதிக பெரமுன என்னும் பெயரில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2015 at 12:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மஹிந்தவின் மாபெரும் மீள் எழுட்சிக்கான பயணத்தில்

leave a comment »

mahintha_preyar_005ஏ .அப்துல்லாஹ் :அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் அதிகளவில் அண்மையில் அமைச்சு பதவிகளை ஏற்றமையானது ஜனாதிபதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2015 at 12:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாருஸ் ஷாபி மஸ்ஜிதுக்கு எதிராக மீண்டும் முறைப்பாடு ..!!

leave a comment »

mosqueதெஹிவளை, கடவத்தை வீதியிலுள்ள தாருஸ் ஷாபி பள்ளிவாசலுக்கு தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் நோக்கில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 30, 2015 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது