Lankamuslim.org

One World One Ummah

Archive for பிப்ரவரி 27th, 2015

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கவும் பிரதமருக்கு கடிதம்

leave a comment »

Fairoosஅஷ்ரப் ஏ சமத்: கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள தொடர்பாக முறையான விசாரணை ஒன்றை அரசு  நடந்த வேண்டும் என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 11:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அஸ்ரப் நகர் , சிலாவத்துறை, கருமலையூற்று காணிகள் விடுவிக்குமாறு முஸ்லிம் செயலகம் கோரிக்கை

leave a comment »

landஎம்.ரிஷ்னி முஹம்மட் : இராணுவ ஆக்கிரமிப்பில்  இருந்த நிலங்களை விடுவிக்க அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்தை வரவேற்று ஆதரவு தெரிவித்துள்ள முஸ்லிம்களுக்கான செயலகம் , பாதுகாப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிறுபான்மையினர் பாதுகாப்பு ,மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வலியுறுத்தல்

leave a comment »

HRWஎம்.ரிஷ்னி முஹம்மட் : இலங்கையில் இடம்பெற்ற , இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் விரைவாக கவனம் செலுத்த வேண்டும்   என சர்வதேச மனித உரிமைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம் : யாழ் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

leave a comment »

jaffஇந்திய வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும்புறக்கணிக்கப்படுகிறோம். என்று தெரிவித்து யாழ். மாவட்ட முஸ்லிம் மக்கள் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 2:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முதுகெலும்பு இல்லாத சிலருக்கு மஹிந்த மீண்டும் தேவைப்படுகிறார்: அனுரகுமார

with one comment

wimalமுதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகள் சிலருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டுவருவதற்கு அவசியமிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 2:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் . சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது

leave a comment »

arrestபியகம விலேஜ்  ஹோட்டல் உரிமையாளரின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் யாழ் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 2:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தமிழ் கூட்டமைப்பு தமிழ் மக்களின் காணி உரிமை பற்றி மட்டுமே பேசுகின்றனர்: JHU

leave a comment »

JHU logo 2_CI வடக்கில்சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களின் காணி உரிமைகளை உறுதிப்படுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

பிப்ரவரி 27, 2015 at 2:19 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது