Lankamuslim.org

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போகிறதாம் பொது பல சேனா

leave a comment »

boஎதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில்  போட்டியிடுவது குறித்து பெளத்த தீவிரவாத அமைப்பான பொது பல சேனா நகர்வுகளை முன்னெடுப்பதாக அறிவித்துள்ளது

பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்பிடம் இருந்து தமது அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த கோரிக்கைகள் பற்றி முழுமையான ஆராய்ந்து சிங்கள பௌத்த மக்களுக்காக சரியான தீர்மானம் ஒன்றை தமது அமைப்பு எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது எதிர்க்கட்சியின் பணியை பொதுபல சேனாவே மேற்கொண்டது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை நாட்டின் இயங்கி வரும் பெளத்த கடும்போக்கு அமைப்புக்களுடன் தொடராக பொது பல  சேனா பேசிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 31, 2015 இல் 3:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: