Lankamuslim.org

Archive for ஜனவரி 19th, 2015

வடக்­கு-அதி­வேக நெடுஞ்­சா­லை பணி­கள்­ தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்தம்

leave a comment »

expஅந்த நெடுஞ்­சா­லைக்­கான முழு­மையான செல­வு­களை ஆராய்ந்து பார்ப்­ப­தற்­காகவே இந்த பணிகள் இடை­நி­றுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன. 6 ஆயி­ரத்து 750 கோடி ரூபா செல வில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்ள இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 10:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய நிறைவேற்றுப் பேரவை மூன்றாவது முறையாக கூடியது

leave a comment »

010611085517clipart_board_meetingஅஸ்லம் எஸ்.மௌலானா: கட்சி மாறும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவத்தை இழக்கச்  செய்யும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் தேசிய ஆலோசனை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 8:28 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமிப்பு முழு விபரம்

leave a comment »

my3புதிய அமைச்சரவையின் அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 6:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதித் தேர்தல் சர்வதேச மட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது : மோடி to மங்கள

leave a comment »

mangala and modiஇலங்கை வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும்  இந்திய பிரதமர் நரேந்திய மோடிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது . இந்திய பிரதமர் மோடி இந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 5:05 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் கைது

leave a comment »

wasantha bandaraதேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொது செயலாளர் வசந்த பண்டார இன்று பிற்பகல் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .அண்மையில் ஸ்ரீகொத்த கட்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 4:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்…

leave a comment »

sri lanka eastஅஸ்ரப் ஏ சமத் : கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஜனாதிபதி மைத்திரிக்கு அனுப்பியுள்ள கடிதம். ஊடகஅறிக்கை: கிழக்குமாகாணசபையின் ஆட்சிமாற்றம் சம்மந்தமாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 4:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இவர்கள் பதுங்கி , தயங்கி அரசாங்கததோடு ஒட்டிக் கொண்டிருக்கவே முயன்றார்கள்

leave a comment »

abdulஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: “சமூகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் இராஜினாமாக் கடிதங்களையாவது எழுதுகின்ற துணிச்சலோ, நேர்மையோ  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 19, 2015 at 11:42 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது