Lankamuslim.org

One World One Ummah

நான்கு பேரை கொன்ற கொலையாளி கைது பின்னர் தற்கொலை..!!

leave a comment »

murder_sceneவென்னப்புவ – நய்னமடுவ பிரதேச மருத்துவர், அவரது கணவர் மற்றும் அவர்களின் அவர்களின் இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் காணாமல் போயிருந்த அவர்களது ஆலை காவலாளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார் , இந்த நிலையில் ஆறு  ஒன்றிலுள் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்

இன்று முற்பகல் அநுராதப்புரம் – கல்கிரியாகம பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட காவலாளி, தம்மால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்கியதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பல காலங்களாக மருத்துவருக்கு சொந்தமான ஆலையில் சேவையாற்றிய காவலாளிக்கும் மருத்துவரின் கணவருக்கும் இடையே வேதனம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே காரணம் என தெரியவந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 3, 2015 இல் 5:55 பிப

இஸ்லாம் பொதுவானவை இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: