Lankamuslim.org

Archive for ஜனவரி 2nd, 2015

பொது ஜனாதிபதி வேட்பாளரின் கூட்டத்தின் மீது தாக்குதல் !

leave a comment »

mithiriபொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக்கூட்டத்தின்  மீது நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர். இரத்தினபுரி,  பெல்மதுல்ல என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இன்று இரவு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 9:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

என்னை ஏசுவதை விட்டுவிட்டு மஹிந்தவுக்கு அல்லது மைத்திரிக்கு ஏசுங்கள்: ஹிஸ்புல்லாஹ்

with 2 comments

hisபழுலுல்லாஹ் பர்ஹான்: மேடையை போட்டு என்னை ஏசுவதை விட்டுவிட்டு ஒன்று மஹிந்தவுக்கு ஏசுங்கள் அல்லது மைத்திரிக்கு ஏசுங்கள் அல்லது அரசாங்கத்திற்கு ஏசுங்கள் நான் தேர்தலில் போட்டியிடவில்லை-எனது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 3:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மாறுப்பட்ட கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது – ஜனாதிபதி

leave a comment »

mahindodaya----5வடக்கிற்கு மற்றும் தெற்கிற்கு ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட கொள்கையை  நடைமுறைப்படுத்துவதுஇ தமது வேலைத்திட்டம் அல்லவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கடும்போக்கு பெளத்த அமைப்புக்கள் கூட்டாக …….

leave a comment »

mittஅஸ்ரப் ஏ சமத்: நாட்டை மீள இரண்டாகப் பிரிப்பதற்காகவே ஹக்கீம், சம்பந்தன், ரணில், சந்திரிகா ஒன்றினைந்துள்ளதாக கடும்போக்கு பெளத்த அமைப்புக்களின் ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 3:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அச்சல ஜாகொட விமல் , மஹிந்த பக்கத்தில் இருந்து மைத்திரி பக்கம்

leave a comment »

Achala-Jagodaஅமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வரும் அச்சல ஜாகொட எதிர்வரும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 12:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கல்முனை மாநகர சபை பிக்கப் விபத்து; ஆறு பேர் காயம்

leave a comment »

paஅஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபையின் பிக்கப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சபையின் பிரதம கணக்காளர் எச்.எம்.எம்.றசீட் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 11:05 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வாக்குரிமை பெற்ற அனைவரும் தமது உரிமையை முறையோடு பயன்படுத்தவும்: ACJU

leave a comment »

ACJUஅடுத்த வாரம் நமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சகல தரப்பினரும் தேர்தல் வேலைகளை அதி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்காளர்களும் தாம் சார்ந்த தரப்பு வெற்றியடைய வேண்டும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜனவரி 2, 2015 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது