Lankamuslim.org

One World One Ummah

மாணவர்களின் முன்மாதிரி..!

leave a comment »

mutur 1மூதூர் முறாசில்: திருகோணமலை நகரத்தைச் சேர்ந்த க.பொ.த.உயர் தரத்தில்  கல்வி கற்கும்  முஸ்லிம் மற்றும் தமிழ் மாணவர்கள் தாம் சேகரித்த பணத்திலிருந்து குழந்தைகளுக்காக ஒரு தொகுதி பால்மா பக்கட்டை

இன்று புதன் கிழமை வழங்கி உதவியுள்ளனர். வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கே  இப்பால்மா பக்கட் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முன்மாதிரியான  இச்செயல்  பலராலும் பாராட்டப்பட்டது.

mutur 1 mutur 2

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 25, 2014 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: