Lankamuslim.org

பது­ளை: அமைச்சர்களான ஹக்கீம் ,ரிஷாத் ஆழ்ந்த அனுதாபம்

leave a comment »

Hakeem அஸ்லம் அலி, இர்ஷாத் றஹ்மத்துல்லா : இலங்­கையில் 2004 ஆம் ஆண்டு இறு­தியில் இடம்­பெற்ற கோர சுனாமி அனர்த்­தத்தின் பின்னர் ஏற்­பட்ட பாரிய மனித அவ­ல­மாக பது­ளையில் இடம் பெற்­றுள்ள அனர்­த்தத்தை குறிப்­பி­டலாம். இதில் உயி­ரி­ழந்த பாதிக்­கப்­பட்ட அனை­வ ­ருக்கும்

ஆழ்ந்த அனு­தா­பங்­களை தெரிவிப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீதி­ய­மைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரிவித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, பதுளை மாவட்­டத்தில் மீரியா­பெத்த, கொஸ்­லந்தை பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் ஏரா­ள­மானோர் புதை­யுண்டும்இ காணா­மலும் போயு ள்­ளதை அறிந்து அதிர்ச்­சியும் கவ­லையும் அடைந்தேன். தோட்­டப்­புற மக்களே இதனால் பெரிதும் பாதி க்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அறி­கின்றேன்.

இலங்­கையில் 2004 ஆம் ஆண்டு இறு­தியில் நிகழ்ந்த கோர சுனாமி அனர்த்­தத்தின் பின்னர் ஏற்­பட்ட பாரிய மனித அவ­ல­மாக இந்தச் சம்­ப­வத்தைக் கரு­தலாம். இந்த மண்­ச­ரிவில் சிக்கி காய­ம­டைந்தோர் சுக­ம­டைய பிரார்த்­திப்­ப ­தோடு, இந்தச் சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­தோரின் குடும்­பத்­தி­ன­ருக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை  தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் 29 திகதி வேண்டுகோள் விடுத்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும். கைத்தொழில்இவணிகத்துறை அமைச்சர்இபாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் றிசாத் பதியுதீன் இது தொடர்டபில் மேலும் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போது காணப்படும் கால நிலை மாற்றத்தையடுத்து மலையகப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை பாதுகாப்பு மற்றும் அரச அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதுடன்இமேலும் இழப்புக்களை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கபடுவது தொடர்பிலும்இஅச்ச சூழல் நிலவும் பகுதிகளில் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் பணிகளையும் அரச துரிதமாக முன்னெடுத்துவருகின்றது.

மண்சரிவினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தவறியுள்ளதாகவும்இஅவர்களை தேடும் பணிகளில் தொடர்ந்தும் அனர்த்த முகாமை்முவ அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஈபட்டுவருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்இபாதிப்புக்குள்ளான மக்களது தேவைகளை பெற்றுக் கொடுக்க அனைவரும் முன்வருமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார்.a

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 31, 2014 இல் 6:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: