Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 12th, 2014

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­ப­டாமல் முஸ்லிம் காங்கிரஸ் எவருடனும் பேசாது என்கிறார் ஹசன் அலி

with 2 comments

 Ranil and Hasan Aliஜனா­தி­பதி தேர்தல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­டாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எந்தத் தரப்­பு­டனும் ஜனா­தி­பதி தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்­தாது என்றும் அதற்­கான அவ­சி­யமும் கிடை­யாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் செய­லாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2014 at 2:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜாதிக ஹெல உறு­ம­ய­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சி அழைப்பு !!

leave a comment »

UNPநிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை ஒழித்து நாட்டில் நல்­லாட்­சி­யையும் ஜன­நா­ய­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் வகையில் மேற்­கொள்­ளப்­படும் வேலைத்­திட்­டத்தில் ஜாதிக ஹெல உறு­ம­ய­வையும் இணைந்­து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2014 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்- குர்ஆன் பிரதிகளை பெற்று சென்றது: ACJU

with 2 comments

ACJU_Logo_Colorஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைமையகத்திற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் வந்தமை தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை என அந்த அமைப்பு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2014 at 12:44 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் அடிப்படைவாதம் குறித்து ஹெல உறுமய தீர்மானம் மேற்கொள்ளுமாம்

leave a comment »

JHU logo 2_CIஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய பொதுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி அக்கட்சியின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தலைமையில் மஹரகம இளைஞர் சேவை கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 12, 2014 at 12:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது