Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 11th, 2014

அனைத்தையும் அழித்து நாட்டை பின்னோக்கித் தள்ளியது இனவாதமே

leave a comment »

rajitha200இலங்கையின் பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட அனைத்தையும் அழித்து நாட்டை பின்னோக்கித் தள்ளியது பயங்கரவாதம் அன்றி இனவாதமே என்று அமைச்சர் ராஜித சேனாரத்தின சாடியுள்ளார். பேருவளை மக்கொனயில் நேற்று நடைபெற்ற இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2014 at 10:26 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யானை சின்னத்தை மாற்றியேனும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்: மங்கள

leave a comment »

mangala_28யானை சின்னத்தை மாற்றியேனும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசாங்கத்தை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2014 at 4:32 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி தேர்தல் : முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது ?

with one comment

hakeemஏ.ஏ : நாட்டின் ஏழாவது ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான காய்­ந­கர்த்­தல்கள் மற்றும் நகர்­வுகள் என்­பன அர­சியல் கட்­சிகள் மட்­டத்தில் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. அடுத்­த­வ­ருடம் ஜன­வரி மாதம் ஆரம்ப பகு­தியில் ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றப்­போ­கின்ற விடயம் உறு­தி­யா­கி­யுள்ள நிலையில் தேர்­த­லுக்­கான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2014 at 3:02 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

ஐ. தே. கட்­சியின் கருத்துக்கள் முஸ்லிம்கள் மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

with one comment

hameedஅண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர், பொது­ப­ல­சே­னாவின் நிலைப்­பாட்­டினை கருத்திற் கொள்ளத் தயா­ராக இருப்­ப­தா­கவும் பொது­ப­ல­சே­னா­வுடன் பேச்சுவார்த்தை நடத்­து­வ­தற்குத் தயார் எனவும் தெரி­வித்­துள்ள கருத்­துகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2014 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி விடுக்கும் அறிவித்தல்

with one comment

sibilyஎப் .எம் .பர்ஹான் : கடந்த கால யுத்தத்தின்போது முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் சம்பந்தமான விபரங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக் குழுவிற்கு சமர்பிக்கும் முகமாக கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) காலத்திற்குட்பட்ட மனித உரிமை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 11, 2014 at 12:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது