Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 8th, 2014

பொதுபல சேனாவின் பௌத்த தலைவர் மஹிந்த அல்லது கோத்தபாய: சோபித தேரர்

with one comment

sobiபொதுபல சேனா அமைப்பின் பௌத்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அல்லது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவே என மாதுலுவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பொதுபல சேனா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2014 at 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசாங்கத்தை வீழ்த்த சகல எதிர்த் தரப்பினருடனும் கூட்டுச்சேர தயார் : JVP

leave a comment »

jvp_srilankaஅர­சாங்­கத்தில் இருக்கும் கூட்டுக் கட்­சி­களின் முரண்­பா­டு­களே ஜனா­தி­பதித் தேர்­தலில் அர­சாங்­கத்தின் வீழ்ச்­சி­யினை உறு­திப்­ப­டுத்­து­கின்­றது. சட்­ட­வி­ரோ­த­மான தேர்­தலை நடத்தி அர­சாங்கம் வெல்­லலாம் என பகல் கனவு காண்­கின்­ற­தென விமர்­சிக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2014 at 10:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஐ.எஸ் போராளிகளின் கையில் சிரியாவின் கொபானி நகர் வீழ்கிறது

leave a comment »

iiiதுருக்கி எல்லையில் அமைத்திருக்கும்  சிரியாவின் கொபானி நகருக்குள் நுழைந்திருக்கும் ‘இஸ்லாமிய தேசம்’ (ஐ.எஸ்.) போராளிகள்  மூன்று மாவட்டங்களை கைப்பற்றியுள்ளனர். சிரிய குர்திஷ் படையுடன்  இடம்பெற்ற வீதிக்கு வீதி இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2014 at 10:20 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது