Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 7th, 2014

இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்துடன் இலங்கை பொது பல சேனா தீவிரவாதம் இணைகிறது

with 2 comments

rssM.ஷாமில் முஹம்மட்: இந்தியாவின் கிறிஸ்தவ மற்றும்  முஸ்லிம் மத சிறுபான்மைக்கு எதிராக   மத,இன வெறியை தூண்டும்  இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் என அழைக்கப்படும் ‘ராஷ்டிரிய சுயம் சேவக் சங்’ என்ற  அமைப்புடன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 4:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு 24ஆம் திகதி பாராளுமன்றில்

leave a comment »

parliament-sri-lanka-interior2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவு  எதிர்வரும் 24ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 3:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சிங்கள கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கப்போவதாக ஞானசாரர் கூறுகிறார்

leave a comment »

boதமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பெளத்த கடும்போக்கு அமைப்பான பொது பல சேனா ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 12:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பொது பல சேனாவின் கருத்துக்களையும் உள்வாங்கி ……..UNP

leave a comment »

UNPசோபித்த தேரர் ,பொதுபலசேனா ,முஸ்லிம் காங்கிரஸ் என்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் நாம் உள்வாங்கி தமிழ் சிங்களம் முஸ்லிம் என்று அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற கூடிய தீர்மானங்களை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு ? நவம்பர் மாதம் அறிவிப்போம் : ஹக்கீம்

with 4 comments

hakeem crys 2எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த வேட்­பா­ள­ருக்கு ஆத­ரவு வழங்­கு­வது என்று இது­வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தீர்­மா­னிக்­க­வில்லை. இது தொடர்பில் கட்­சியின் அனைத்து மட்­டங்­க­ளிலும் கலந்­தாராய்ந்து­ வ­ரு­கின்றோம் என்று முஸ்லிம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 10:47 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நவம்பரில் இலங்கை வருகிறார்

leave a comment »

oicசஹீத் அஹமட் : இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைபான இஸ்லாமிய ஒத்துழைப்பு (The Organization of Islamic Cooperation (OIC)) அமைப்பின் செயலாளர் அயான் மதானி எதிர்­வரும் நவம்பர் மாதம் இலங்கை வரு­கைத­ர­வுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 10:45 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நடந்தது முடிந்து விட்டது. நடப்பதை நல்லதாக மாற்றிக் கொள்வீர்களா ?

leave a comment »

வன்னித் தோழன்
Rishad and hunaisஇலங்கையின் அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மை கட்சிகளை வாழவிடுவதில்லை என்பது வரலாற்று உண்மையாகும்.பொதுவாக பார்க்கின்ற போது சிறுபான்மை கட்சிகள் என்கின்ற போது அது முஸ்லிம், மற்றும் தமிழ் கட்சிகளினை குறிக்கும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2014 at 10:44 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது