Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 5th, 2014

பொதுபல சேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராகும் UNP

with 2 comments

UNPபொதுபல சேனா அமைப்பு முன்வைத்துள்ள பௌத்த அரசுக்கான யோசனை தொடர்பில் அந்த அமைப்புக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2014 at 11:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை – மஹிந்தவிடம் விசாரித்த பான் கீ மூன்

leave a comment »

moonஅண்மையில் பேருவளை மற்றும் அலுத்கம அகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம், ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் கேள்வி எழுப்பியுள்ளார் என இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2014 at 10:02 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஆப்பிழுத்த குரங்காட்டம் இன்று மு.கா..!!

with 2 comments

துறையூர்ஏ.கே மிஸ்பாஹுல்ஹக்
slmcமு.கா இற்கு சவால்கள்ஒன்றும்புதிதல்ல.மர்ஹூம்அஸ்ரபினால்மு.கா ஸ்தாபிக்கப்பட்ட நாள்முதல் இன்று வரை பல சவால்களை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.எனினும், இன்னும் சில நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் விடயத்தில்மிகப்பெரிய சவால்களை மு.கா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 5, 2014 at 6:20 முப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது