Lankamuslim.org

One World One Ummah

Archive for ஜூலை 2014

அமைச்சுக்குள் அத்துமீறி 3 மாதங்கள் : பொலிசார் இன்னும் நபர்களை அடையாளம் காணவில்லையாம்

leave a comment »

rishaசஹீத் அஹமட் : அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்  அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த பெளத்த பிக்குகளை   பொலிசார் இன்னும்  அடையாளம் காண வில்லையாம்,  வீடியோ பதிவுகளை வைத்து குறித்த பிக்குகளை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 8:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வெலிப்பிட்டிய மஸ்ஜித்: இருவரும் துப்பாகியால் சுடப்பட்டே சஹீதாக்கப்பட்டனர்: சட்ட வைத்திய அதிகாரி

leave a comment »

3தர்ஹா நகர் வெலிப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகாமையில் கடந்த ஜுன் 15ஆம் திகதி ஷஹீதாக்கப்பட்ட முஹம்மத் சஹ்ரான் துப்பாக்கியினாலேயே படுகொலை செய்யப்பட்டார் என்பதை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 4:50 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யுத்தத்தை முடித்து வடக்கில் அபிவிருத்தி மேற் கொள்பவர்கள் சிங்களவர்கள் : சம்பிக்க

leave a comment »

sampikaவடக்கில் உள்ள சிங்கள மக்களை வெளியேற்ற வேண்டுமென்றால் தெற்கில் உள்ள தமிழர்களை என்ன செய்வது? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப வடக்கை நிர்வகிக்க முடியாது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 2:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தசாசனத்தை பாதுகாக்க அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்: புத்திஜீவிகளிடம் ரணில்

leave a comment »

340716297ranilAபுத்தசாசனத்தை பாதுகாப்பதற்கு அரசை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுபட வேண்டும் தேசிய புத்திஜீவிகளுடனான சந்திப்பில் ரணில் தெரிவிப்பு: நீதித்­துறை சுயா­தீ­னத்தை பாது­காப்­ப­தற்­காக பொது­ந­ல­வாய அமைப்பு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 1:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அளுத்கமைக்கு சென்ற அதிரடி படையின் பஸ் விபத்து

leave a comment »

01திருகோணமலையிலிருந்து அளுத்கம நோக்கி விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றுஇ இன்று காலை 7.30 மணியளவில் திருகோணமலை – கொழும்பு வீதியின் பளுகஸ்வௌ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 1:03 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இக்பால் நகரில் புதிய பொலிஸ் நிலையம்

leave a comment »

sl-Policeதிரு­கோ­ண­மலை நிலா­வெளி பொலிஸ் நிலையம் புதி­தாக திறந்து வைக்­கப்­பட்­டுள்ளது. திரு­கோ­ண­மலை புல்­மோட்டை பிர­தான வீதியின் 6 ஆவது மைல்கல் இக்பால் நகரில் இந்­நி­லை­யம்­ பு­திய கட்­டடத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 11:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பல­வந்த மத­மாற்­றத்­திற்கு எதி­ராக சட்டம் உருவாக்கப்பட வேண்டும்

leave a comment »

ravana2புத்த சாசன மற்றும் மத விவ­கார அமைச்­சுக்கு இரா­­வணா சக்தி அமைப்பு நேற்று திடீர் விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டது. குறித்த அமைப்பின் தேசிய அமைப்­பாளர் இத்­தே­கந்த சத்தா திஸ்ஸ தேரர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஜூலை 31, 2014 at 11:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது