Lankamuslim.org

பத்தேகம சமித தேரர் மீண்டும் வெற்றி

leave a comment »

எம்.அம்றித்: இன ,மத ஒற்றுமைக்கு துணிவாக குரல்கொடுவரும் பத்தேகம சமித தேரர் தென் மாகாணம் காலி மாவட்டத்தில் ஐ.ம.சு.மு- யின்  சார்பில் போட்டியிட்டு  மீண்டும் தென் மாகாண சபைக்கு

 தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

அறியப் பட்ட அரசியல்வாதியும் , பெளத்த மத குருவுமான இவர் “தர்மத்தின் குரல்” என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினராவார் . இவர் முஸ்லிம்களுக்கு எதிரான பெளத்த தீவிர அமைப்புக்களுக்கு எதிராக பகிரங்கமாக குரல்கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisements

Written by lankamuslim

மார்ச் 31, 2014 இல் 2:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: