Lankamuslim.org

Archive for மார்ச் 18th, 2014

‘தேசாபிமானம் என்பது கயவர்களின் கடைசி அடைக்கலம்’ என்று ஓர் பழமொழி இருக்கிறது: ஹக்கீம்

leave a comment »

hakeem2பொதுபலசேனா, இராவணா பலய, சிஹல ராவய ஆகிய இனவாத அமைப்புக்கள் நாட்டில் நல்லிணக்கத்திற்கும், ஐக்கியத்திற்கும் ஊறு விளைவித்து வருகின்றன.  இந்த நாட்டில் திடீரென இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 11:53 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிரான்ட்பாஸ்: இதுவரை பொலிசாருக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை: அமைச்சர் ரிஷாத்

leave a comment »

Rishad-சஹீத் அஹமட்:  கிரான்ட்பாஸ் பள்ளிவாசல் பொலிசார் பாத்திருக்கத் தாக்கி  உடைக்கப்பட்டது. அதற்கான பதிவுகளை கொண்ட இருவெட்டுக்களையும் பொலிஸ் மாஅதிபரிடம் ஒப்படைத்தேன் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 7:34 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தனியார் காணியில் பிரேதத்தை அடக்க முயர்ச்சி ?

leave a comment »

4F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி –பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள குவைத் வீட்டுத்திட்ட பகுதிக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 5:14 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மீடியா போரத்தினால் பலஸ்தீன் தூதுவருக்கு பிரியாவிடை

leave a comment »

1நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அகாவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (18) பிரியாவிடை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 4:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நாட்டில் முஸ்லிம் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளது: பொலிஸ்

leave a comment »

sl-Policeநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலமாக முஸ்லிம் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதல் சம்பவங்கள் மதக் குழுக்களுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 4:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இன்று நள்ளிரவு தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கு நிபந்தனை அனுமதி

leave a comment »

Nizamஅஸ்லம் எஸ்.மௌலானா: கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் இன்று நள்ளிரவு தொடக்கம் இறைச்சிக்காக மாடுகள் அறுப்பதற்கு மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிசாம் காரியப்பர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 4:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேர்தல் காலங்களில் மட்டும் வீரவசனங்களைப் பேசும் தந்திரோபாயம் எம்மிடம் இல்லை: ரிஷாத்

leave a comment »

Risathஅஸ்ரப். ஏ. சமத்: தேர்தல் காலங்களில் மட்டும் வந்து வீரவசனங்களைப் பேசிவிட்டு வாக்குகளை கொள்ளையடிக்கும் தந்திரோபயம் எம்மிடம் இல்லையென்றும் மக்களின் பிரச்சினைகளை த்தீர்ப்பதற்கே அரசியல் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 18, 2014 at 4:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது