Lankamuslim.org

Archive for மார்ச் 13th, 2014

பதவிக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுத்து விட்டு அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருக்க மாட்டோம் : ஜெமீல்

leave a comment »

Jameelஅஸ்லம் எஸ்.மௌலானா:முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பற்றி தவறான கருத்துகளை வெளியிடுவதற்கு பிரதி அமைச்சர் பைசா முஸ்தபாவுக்கு எவ்வித அருகதையும் கிடையாது என்று இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 10:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாக்கப்பட்ட பள்ளிவாயல்கள் சம்பந்தமாக ஆராய விசாரணை கமிசன் நிறுவ வேண்டும்

leave a comment »

mubarakamajeedஎஸ்.அஷ்ரப்கான்: நாம் இந்த அரசையும், அரசுக்கு ஆதரவான முஸ்லிம் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண, மாநகர சபை உறுப்பினர்களையும் மிக கடுமையாக விமர்சிப்பதாக பலரும் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 9:21 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

வில்பத்து காட்டை அபகரித்து முஸ்லிம்களை குடியேற்ற அமைச்சர் றிசாத் முயற்சி:BBS இதன் உண்மை என்ன ?

with one comment

இர்ஷாத் றஹ்மத்துல்லா
Minister Rishadஇலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் பறிக்கப்பட்ட உரிமைகள் ஏராளம் என்பது பதிவுகளாகும்.இவ்வாறான நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உரிமை தொடர்பிலும்,மீட்சி தொடர்பிலும் எவர் செயற்பட்டாலும் அவர்களை இனவாதியாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 8:51 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

தற்கொலை செய்து கொள்ளவே பொலிஸாருக்கு கைத்துப்பாக்கி: ரணிலின் கிண்டல்

leave a comment »

340716297ranilAவாழ்க்கைச் செலவு அதிகரிப்பை தாங்கி கொள்ள முடியாதுபோனால் தற்கொலை செய்வதற்காகவே பொலிஸாருக்கு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 7:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம், சிங்கள மக்களை மீள்குடியேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு: ஜனாதிபதி டுவிட்டர்

with 3 comments

Mahinda-11விடுதலைப் புலிகளினால் பலவனமாக வெளியேற்றப் பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 11:28 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மீள்குடியேற்றத்தை சகித்து கொண்டாள் மட்டுமே தமிழ் , முஸ்லிம் ஒன்றுமை வளரும்

leave a comment »

முசலி சியாம்
mannar_market_fire008வடக்கில் இருந்து விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாகி கடந்த 23 ஆண்டுகளாக ஒரு லட்சதுக்கும் அதிகமான  முஸ்லிம்கள்  புத்தளம் உட்பட நாட்டில் பல பாகங்களில் அகதிகளாக   இன்னல்களை அனுபவித்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 11:06 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மலேசிய விமானம்: படங்களை சீனா வெளியிட்டது

leave a comment »

3மலேசியாவிலிருந்து சீனா நோக்கிப் புறப்பட்டு காணாமல்போன விமானத்தின் உடைந்த பாகங்கள் தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருப்பதாக சீன இராணுவம் செயற்கைக்கோள் படங்களை   வெளியிட்டுள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 13, 2014 at 9:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது