Lankamuslim.org

Archive for மார்ச் 7th, 2014

இந்த அரசின் ஆட்சியின் கீழ் இனவாதம் தூண்டப்பட்டு மிகவும் மோசமானதொரு நிலைமை தோற்றுவிக்கப்பட்டுள்ளது

leave a comment »

Mujibur-Rahmanஇந்த அரசின் ஆட்­சியின் கீழ் நாட்டில் இன்று முஸ்லிம் சமூ­கம் நசுக்கப்பட்டு இனவாதம் தூண்டப்பட்டு மிகவும் மோச­மா­ன­தொரு நிலைமை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­மை­யி­லி­ருந்து எமது சமூ­கத்தை மீட்­டெ­டுக்க இந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 5:29 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அனைவரையும் சரிசமமாக நடத்துவது இன்றைய அரசாங்கத்தின் கொள்கை: தமிழில் அசத்தும் மஹிந்த

with one comment

2நாட்டின் சிறப்புரிமைகள் அனைவருக்கும் சரிசமமான வகையில் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனைவரையும் சரிசமமாக நடத்துவது இன்றைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் Video இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 5:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெஹிவளை தாருஸ் ஷாபி மஸ்ஜித் தொடர்ந்தும் இயங்கலாம் : மேன்முறையீட்டு நீதிமன்றம்

leave a comment »

mosqueதெஹிவளை, தாருஸ் ஷாபி பள்ளிவாசலில் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்தும்படி ஹங்கொடவில நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தீர்ப்பின் மேன்முறையீட்டு தீர்ப்பு இன்று (07), இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 4:56 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

சீரகத்தை சாப்பிட்டால் சிங்கள இனம் அழிந்துவிடும்: BBS போஸ்டர்

with 2 comments

1அண்மையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரகத்தில் சதக்குப்பை எனப்படும் மூலிகை கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது அதனை மையமாக வைத்து பொது பல சேனா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 4:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு கல்முனை மாநகர சபை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

with one comment

mubarakamajeedகல்முனை செய்தியாளர் : மாடு அறுப்பது சம்பந்தமாக அரசாங்கம் விடுத்த வர்த்தமானியை வாசித்து விளங்காமல் கல்முனையில் மாடறுக்க தடையில்லை என கல்முனை மேயர்  நிசாம் காரியப்பர் அவசரப்பட்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 4:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பேராதனை: இரண்டு மாணவர்களது உறுப்புரிமை ரத்து

leave a comment »

university of pera2பேராதனை பல்கலைகழக மாணவர் இருவருக்கு மாணவ உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைகழக நிர்வாக சபை தெரிவித்துள்ளது.இதனை, பேராதனை பல்கலைகழக ஒழுக்க கட்டுப்பாட்டுக்குழு சிரேஷ்ட விரிவுரையாளர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 4:20 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் கசையடி கொடுத்து தூக்கிலிட வேண்டும்: JHU

leave a comment »

nwவிடுதலைப் புலிகளை போஷித்து வளர்த்த தமிழக அரசியல்வாதிகளையே முதலில் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளரும் மேல் மாகாண வேட்பாளருமான இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 7, 2014 at 3:23 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது