Lankamuslim.org

Archive for மார்ச் 5th, 2014

இந்த இயக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பது மிகவும் பிரதானமான விஷயம்:

with one comment

hakeemஆளும் கட்சி அரசியல்வாதிகளின் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து அவர்களுக்கு குற்றேவல் புரியும் சுயநலவாதிகளாக சமூகம் எங்களை பார்க்க விரும்பவில்லை. இந்தக் கட்சி பலமாகவும், இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 9:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது: ஆசாத் சாலி

leave a comment »

 court-orderகடவததை வீதி பள்ளிக்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத்தில் கடந்த ஆறாம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர். 20ம் திகதி ஒருவருக்கும் தெரியாமல் பள்ளிவாசலை மூடும் உத்தரவை நீதிமன்றத்தில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 7:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

காத்தான்குடி: அதிகாரத் துஷ்பிரயோகததிற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரச உயர் அதிகாரிகள்

leave a comment »

safeekPMGG நகர சபை உறுப்பினர் ஸபீல் நளீமி: காத்தான்குடி நகர சபையின் உதவித் தவிசாளரின் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகததிற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரச உயர் அதிகாரிகள்: கடந்த இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 5:35 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான்கு மதத் தலங்கள் மீதும்தான் தாக்குதல் நடாத்தப் படுகிறது என்பதை கவனிக்கவும்

with 6 comments

GLinUNஎம்.அம்றித்: இணைப்பு: இலங்கையில் நூற்றாண்டு காலமாக நான்கு மதங்களும் ஒன்றுமையாக இணைத்து வாழ்வதாகவும் ஆனால் வருந்தும் வகையில் ஆங்காங்கே நிகழும்  மதத் தலங்கள் மீதான தாக்குதல்களை வெறுப்பாகவும் , மதசகியாமையாகவும் (Video) இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 3:06 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கொள்ளைச் சம்பவம்: இராணுவ லெப்டினட் ஒருவர் கைது

with one comment

arrestபாதுக்கை நகரிலுள்ள நகைக்கடை ஒன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு துப்பாக்கி ஒன்றினை வழங்கியமை தொடர்பில் இராணுவ லெப்டினட் ஒருவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 11:16 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தசாசன அமைச்சில் அனுமதியினை பெறாத மஸ்ஜிதுக்கள் அனைத்தும் சட்ட விரோதமானதா ?

leave a comment »

ramadan_moon_mosque_4கொஹு­வளை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட தெஹி­வளை, கட­வத்தை வீதி தாருஸ் ஷாபி பள்­ளி­வா­சலின் தொழுகை மற்றும் குர்ஆன் வகுப்­புக்கள் உள்­ளிட்ட குர்ஆன் வகுப்­புக்கள் உள்­ளிட்ட அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் தடை விதித்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 8:12 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ரவூப் ஹக்கீமிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!– ஹெல உறுமய

with 2 comments

SLMCநீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு எதிராக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

மார்ச் 5, 2014 at 7:52 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது