Lankamuslim.org

One World One Ummah

பக்கச்சார்பற்ற ரீதியில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்

with one comment

jvp_srilankaமன்னார் மனிதப் புதை குழி குறித்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கோரியுள்ளது. வடக்கிலோ தெற்கிலோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மாத்தளை மனிதப் புதை குழியிலிருந்து 150 பேரின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டிருந்தன.

அழுத்தம் காரணமாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. எனினும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தற்போதைய நடவடிக்கைகள் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் 43 பேரின் எலும்புக் கூடுகள் மற்றும் மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த புதைகுழியில் மீட்கப்பட்ட உடல் பாகங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சிறுவர்களின் உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த்தாகவும் புலிகள் படுகொலை செய்துள்ளார்கள் என்றும், இந்திய இராணுவத்தினர் சிவிலியன்களை கொன்றிருக்கலாம் எனவும் குற்றம் சுமத்துகின்றனர். மற்றுமொரு தரப்பினர் அரசாங்கப் படையினர், பொதுமக்களை கொலை செய்திருக்கலாம் என குற்றம் சுமத்தியுள்ளனர்.

யார் இதைச் செய்தார்கள் என்றாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற ரீதியில் நியாயமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென மன்னார் மனித புதை குழி தொடர்பில் ஜே.வி.பி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 26, 2014 இல் 11:45 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

ஒரு பதில்

Subscribe to comments with RSS.

  1. இவை யார் செய்தது என்று தெரியாதவை, ஆனால் புலிகள் செய்து விட:டுஉரிமை கோரியவையும், இராணுவத்தினர் செய்து விட்டு கொல்லப்பட்டவர்கள் புலிகள் என்றும் கையெழுத்துப் பெற்றுக்கொடுக்கப்பட்ட செய்த எத்தனையோ மனிதப் படுகொலைகள் மறக்கப்பட்ட இந்நாட்டின் வரலாறுகள். மொத்தத்தில் இழப்புகள் அப்பாவி மனிதருக்கே!

    nizamhm1944

    ஜனவரி 27, 2014 at 1:30 பிப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: