Lankamuslim.org

One World One Ummah

அக்குறணை: மத்திய மலையகம் சமாதானத்தின் சின்னமாகும்

leave a comment »

Akuranaஏ.ஜிப்ரி: அக்குறணையில் மூவினங்களும் ஒன்றுமையாள வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களும் சிங்களவரும் தமிழர்களும் பல நூற்றாண்டுகலாக ஒற்றுமையாக வாழ்கின்றனர். இலங்கையில் எப் பாகத்தில் எது நடந்தாலும் அக்குறணையை அது பாதிக்காமல் நாங்கள் பாதுகாத்துள்ளோம். ஏதேனும் ஒறு சிறிய சம்பவம் இடம் பெற்றால் அதனை ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்திக்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. பௌத்த , முஸ்லிம் மற்றும் தமிழ் பிரமுகர்கள் ஒன்று கூடி பேசி நாங்கள் தீரத்துக் கொள்கின்றோம். என கொனகலகலை விஹாரையின் விஹாராதிபதி  கொனகலகல உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.

014 01 26 ம் திகதி அக்குறணை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் இடம் பெற்ற அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில் கறுத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாரும் தெரிவித்துள்ளார் .

இப்போது முன்னைய காலங்களில் போலள்ள நாங்கள் பள்ளிவாசல்கலுக்கும் கோவிலுக்கும் செல்கின்றோம். முஸ்லிம்கள் , தமிழர்கள் விஹாரைகளுக்கு வருகின்றனர். எம் மத்தியில் இருந்த தூரம் இதனால் குறைந்துள்ளது. இப்தார்களுக்கு நானும் சென்றுள்ளேன். அப்போது முஸ்லிம்கள் உணவு அறுந்துவதில் காட்டும் ஒழுக்கம் அவர்களை ஒழுக்க சீலர்காலாக்கியுள்ளது. உணவில் ஒழுங்கு இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒழுக்கம் இருக்காது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கண்டி மாவட்ட சிரெஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி எல்லேபொல  உரையாற்றும்போது

இலங்கையில் வாழ்வதற்கு மிகச் சிறந்த மாகாணமாக மத்திய மாகாணம் திகழ்கிறது என்று  நேற்று ஆசிய நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன் நிலை ஏற்படுவதற்கு காரணம் இங்கு வாழும் மக்கள் இன மத பேதமின்றி ஒருவரை ஒருவர் புறிந்து கொண்டு நடப்பதாகும்  என  தெரிவித்துள்ளார்

இங்கு உரையாற்றிய கண்டி நகர ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி  பஸ்லுல் றஹ்மான்,

மத்திய மலையகம் சமாதானத்தின் சின்னமாகும். இங்கு எவருக்கும் தான் நினைத்த வாரு நடக்க முடியாது. அனைத்து மதங்களிலும் புனிதஸ்தலங்கள் இங்கு உள்ளது. இங்கு கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகரிரகள் மலையகத்தின் நிலமையை புறிந்து கொண்டு நடாந்து கொள்கின்றனர். பௌத்த தேரர்கள் மற்றைய இனங்களுடன் ஒற்றுமைக்காக உழைக்கின்றனர். இது ஒரு முக்கியமானதாகும். என தெரிவித்துள்ளார்

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 26, 2014 இல் 8:07 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: