Lankamuslim.org

எகிப்தில் அரசியல் அமைப்பு மீதான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு

leave a comment »

12எகிப்தில் இராணுவ ஆதரவு நிர்வாகத்தால் வரையப் பட்ட புதிய  உத்தேச அரசியல் அமைப்பு மீதான மக்கள்  கருத்தறியும் வாக்கெடுப்பு   இடம்பெற்றுவருகின்றது. இரண்டு நாட்களுக்கு இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுவதால் எகிப்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவ சதிப் புரட்சியின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முஹமட் முர்சியின் ஆட்சியின்போது நிறைவேற்றிய அரசியலமைப்பை நிரந்தரமாக ரத்து செய்வதுடன் புதிய யாப்பு நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது

எகிப்தில் பயங்கரவாதக் அமைப்புக்கள்  பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள இஹ்வான் அமைப்பு , மற்றும் ஏப்ரல் 6 இயக்கம் வாக்கெடுப்பை பகிஷ்கரித்துள்ளன. அதேவேளை எகிப்தில் மக்கள் செல்வாக்கில் இரண்டாம் நிலையில் இருந்த சலபிகள் அமைப்பு புதிய உத்தேச அரசியல் யாப்பை வரவேற்று பிரசாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

12

Advertisements

Written by lankamuslim

ஜனவரி 14, 2014 இல் 1:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: