Lankamuslim.org

One World One Ummah

முன்பள்ளி ஆசிரியர் விழா

leave a comment »

4மூதூர் முறாசில்: மூதூர்  கல்வி வலயத்திலுள்ள முன்பள்ளி பெற்றார் சங்கத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்  விழா இன்று வியாழக் கிழமை மூதூர் அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

முன்பள்ளி பெற்றார்  சங்கத்தலைவர் எம்.ஏ.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.உதயக்குமார், ஜாயா வித்தியாலய அதிபர் வீ.எம்.முஸம்மில்,தேசிய இணைப்பாளர் ஏ.ஆர்.எம்.சைபுல்லாஹ், கிண்ணியா வி‘ன் மாவட்ட இணைப்பாளர் எம்.எச்.ஏ.பாயிஸ்,ஆசிரிய ஆலோசகர்களான ஜே.ஜஹார், வீ.சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வலயக்கல்வி அலுவலகர் ஏ.விஜயானந்த மூர்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதோடு முன்பள்ளி ஆசியர்களின் சேவையைப் பாராட்டி சான்றிதழ்களும்  வழங்கப்பட்டன.

1 5 2 4

Advertisements

Written by lankamuslim

திசெம்பர் 26, 2013 இல் 10:59 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: