Lankamuslim.org

One World One Ummah

பிரிட்டிஷ் :சிறார்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சிறுமிகள்

leave a comment »

ghஇங்கிலாந்தில் உள்ள சிறார்கள், ஏனைய சக சிறார்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகள் மிகவும் கணிசமாக அதிகரித்திருப்பதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. Video

11 வயது சிறுமிகள் கூட இந்த நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இங்கிலாந்தில் குற்றக்குழுக்களால் சிறுவர், சிறுமியர் துஷ்பிரயோகம் செய்யப்படுதல் குறித்து ஆராயும் ஆணையரால், நடத்தப்பட்ட இரு வருட ஆய்வில் இந்தத் தகவல்கள் வந்துள்ளன.

சில பகுதிகளில் பாலியல் வல்லுறவு என்பது வழமையான நிகழ்வாகப் பார்க்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.-BBC

இது குறித்த பிபிசியின் காணொளி

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 30, 2013 இல் 7:08 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: