Lankamuslim.org

One World One Ummah

வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பாக ஐ.நா சிறுபான்மையினர் தொடர்பான மாநாட்டில்

with 3 comments

m.miskathACA.மிஸ்காத்: ஜெனீவாவில் 26ம் திகதி இடம் பெற்ற ஐ.நா . சபையின் சிறுபான்மையினர் தொடர்பான மாநாட்டில் 6வது அமர்வில் சிவில் செயற்பாட்டாளரும் ஆர்வலருமான  சுஹூத் பஸ்லீம் வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் உரையாற்றினார்.

அவ்வுரையின் ஒரு பகுதியை இங்கு தருகிறேன்

தலைமை அம்மையார் அவர்களே! எனக்கு உரை நிகழ்த்தச் சந்தர்ப்பம் அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது பெயர் சுஹுத் பஸ்லீம் நான் 1990 ம் ஆண்டு இலங்கையின் வட மாகாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சிறுபான்மையிலும் சிறுபான்மையான முஸ்லிம் சமூகம் சார்பாகவே உரையாற்றுகின்றேன்.

குறித்த சமூகத்தின் மிகவும்  அக்கறை கொள்ளக்கூடிய விடயங்களில் ஒன்று 51, 52 ஆம் இலக்கப் பரிந்துரைகள் தொடர்பான பலவந்த வெளியேற்றத்தின் பாதிப்புகள்  தொடர்பாக  உள்ளது

1990ம் ஆண்டு 75000 இற்கும் மேற்பட்ட வட மாகாணத்தின் முஸ்லிம்கள் அவர்களது சொந்த மாவட்டங்களிலிருந்து ஒரு குறுகிய கால அவகாசத்திற்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். இலங்கையின் சுமார் 26 வருட இனப்பிரச்சினையில் பாரிய ஒரு மனித உரிமை மீறலாக இதுவுள்ளதுடன், இவர்களுக்கான நிரந்த  தீர்வும் முரண்பாட்டிற்குப் பிந்திய பிரதான சவால்களில் ஒன்றாகவுள்ளது. பலவந்த வெளியேற்றத்தினால மனித உரிமை ரீதியாக இவர்கள் பாரிய இழப்புக்களைச் சந்தித்துள்ளார்கள்.

போருக்குப் பிந்திய நிலையில் 2009ம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்களது பூர்வீக இடங்களில் மீள் குடியேற்றமானது சாத்தியமான நிலையில், வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றமானது தீர்க்கப்படாத ஒரு பிரச்சினையாகவே உள்ளது.

அவர்களின் மீள் குடியேற்றமானது இலங்கையின் வட பகுதியில் வாழும் இனங்களுக்கிடையில் மீள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை அவர்களுக்கான சமமான வளப்பகிர்வு, காணி, வீடமைப்பு, தொழில் வாய்ப்புச் சந்தர்ப்பங்கள் என்பவற்றுடன் அவர்களது சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதாகவே அமைய வேண்டும்.

அரசாங்கத்தின் வட மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்கான அபிருத்தி முன்னெடுப்புக்களை வரவேற்கும் அதேநேரம், வடமாகாண முஸ்லிம்களின் இடம்பெயர்வை முடிவிற்குக் கொண்டுவரும் நீடித்த தீர்வானது ஒரு ஜனாதிபதி ஆணைக் குழு ஒன்றினூடாகவே பெறப்படக் கூடியதாகவுள்ளதை வலியுறுத்துவதனுடன், இலங்கை அரசாங்கத்தால் அமையப் பெற்ற கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக் குழுவின் “ உள்நாட்டில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான மீள் குடியேற்றத்திற்கான நீடித்த தீர்வுகள் ஒரு சீரிய அரச கொள்கை ஒன்றினூடாக அடையக் கூடியது என்ற பரிந்துரையை ஆதரிக்கின்றேன் .

ஐக்கிய நாடுகள் சபை, அபிவிருத்தி நிறுவனங்கள், புலம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள், முஸ்லிம் நிறுவனங்கள் விஷேடமாக முஸ்லிம் நாடுகள் என்பன பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஒரு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை ஆழமாக உணர்ந்து, அவர்களது மீள் குடியேற்ற முன்னெடுப்புக்களுக்குப் பெறுமதியான பங்களிப்புக்களை வழங்க முன்வர வேண்டும் என விரும்புகின்றோம்.

இறுதியாக இலங்கையில் இனரீதியான சிந்தனைகளைத் தோற்கடித்து இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த சர்வதேசத்தின் அர்த்தமுள்ள பங்களிப்பையும் வரவேற்கின்றோம். நன்றி.

Advertisements

Written by lankamuslim

நவம்பர் 28, 2013 இல் 8:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

3 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. I personally salute to this gentleman for his initiative to take the Ethnic Cleansing of the Tamil Speaking Northern Muslims in 1990 by the so called freedom fighters of Tamil Minority which had been black out by all most all the medias and authorities concerned.

    I also join all the other Muslims to thank your honour for considering the inhuman action justifiably and to have accommodated one of the Muslim Victim to represent the forgotten violation of Human Rights against a minority in the High Ranking Assembly..

    We are victims both by the LTTE and the then Govt, which was in power as it failed miserably to stop forthwith the violation of basic rights of living in their Home Land in 1990,

    Though we the Northern Muslims are Tamils by language and living their for the time immemorial,. even after the completion of 23 years of eviction, no meaningful solutions had been considered or initiated by any body.The moribund issue of the innocent Tamil Speaking Muslims of Northern Sri Lanka By the opportunity and the care taken by the Madam, I hope, will open the eyes of the World Human Right Organizations and as well as the countries.

    The Copy of the memo sent to HE President of Sri Lanka in 2009 is given below for reference and reasonable consideration of all who are interested in safe guard the Human Rights.

    H.M.Nizam

    Email: nizamhm1944@gmail.com Sri Lanka 2009 Dec.,21st

    H.E.Mahinda Rajapakse,
    President of the D.S.R. of Sri Lanka.

    Your Excellency,

    MEMORANDUM REGARDING THE INTERNALLY DISPLACED PERSONS ( MUSLIMS )
    FROM THE NORTHERN PROVINCE DUE TO LTTE ACTIVITIES

    1. I am the registered District Organizer for Mannar District from the year 1988 and am now resident at the above address. During the 1994 Presidential Election, I led single-handedly, with my own finances the campaign and secured nearly more than 95% of cast votes.
    2. This is a memorandum regarding the Internally Displaced Persons (Muslims ) who were forcibly evicted from their houses and homes in 1990, for Your Excellency’s kind attention and early remedy, especially in view of the forth coming Presidential Election.
    3. As the Party Organizer I am obliged to bring the following facts to Your Excellency’s notice so that false promises by the other candidates would not detract the Muslims.
    4. I list out below in point form the serious issues that require early rectification.

    4.1. Disturbance in Ethnic Ratio
    a) Restoring the ethnic ratio in the District to 1990 level.
    b) Ensure restoration to ethnic group the villages inhabited in 1990, if any change in the composition of ethnicity had taken place.

    4.2. Deprivation of Movable and Immovable Properties
    a. Restoring the status quos to 1990 October , 29th (the date of eviction being October, 30th) of all the immovable properties including lands, houses, shops, stores, mills, paddy lands and other cultivations inhabited and uninhabited lands that were left high and dry due to sudden eviction without any rhyme or reason.
    b. Payment of adequate compensation for the period of loss or damage caused to movable properties, agricultural implements like tractors, transportation means motor vehicles including lorries trucks etc..
    c. Adequate compensation for loss of income for twenty years, due to non pursuance of agricultural activities, business activities and non pursuit day to day other professions.

    4.3. Education setbacks
    a) Recompense and reparation for loss or disruption of educational facilities due to sudden change of residence which necessitated change of schools and /or denial of admission on residential consideration. (In this instance I would like to draw a corollary to what was done by Singapore/Malaysia Governments just after the World War II – 1945, where even the Birth Certificates were altered by adding five years to the date of birth.)

    4.4. Draw backs in Employments
    a) Hypothetical retirement benefits as on reaching sixty (60) years for those who had opted to retire prematurely in 1990.
    b) Affording priority consideration and age concession when recruiting personnel for any employment in Govt and Private sector.

    4.5. Recompense for loss of business/income
    a) Restoring various business agencies lost due to eviction in 1990.
    b) Exemption from all taxes like income tax, business turn over tax to local body rates. Alternatively if payments have already been made, reimbursement of such payments, along with tax exemption for another ten years on compassionate consideration.

    4.6. Retardation of development work
    a) Reactivating all development work that got suspended in 1990 due to eviction along with implementation of plans that would have otherwise gone on schedule.

    5. I am giving wide publicity to these points among the Displaced Muslims. Therefore, an adequate and acceptable response to the above subjects by Your Excellency’s campaign managers, I am confident, would certainly draw Muslim votes to Your Excellency’s side.

    6. Alternatively, I suggest that Your Excellency make a good response personally in the print and electronic media.
    Thank you,
    Yours truly,

    H.M.Nizam

    nizamhm1944

    நவம்பர் 28, 2013 at 4:54 பிப

  2. Please read the passage start with ‘Though’ as mentioned below:

    Though we the Northern Muslims are Tamils by language and living their for the time immemorial,. even after the completion of 23 years of eviction, no meaningful solutions had been considered or initiated by any body. By the opportunity and the care taken by the Hon. Madam,,the moribund issue of the Innocent Tamil Speaking Muslims of Northern Sri Lanka who are Minority within the Minority, I hope, will open the eyes of the Human World and all the Human Right Organizations and as well as the countries and well wishers.

    nizamhm1944

    நவம்பர் 28, 2013 at 5:06 பிப

  3. thanks faslin jasakkallhkairan we have more problem in our resettle

    muhaideen rameem

    நவம்பர் 29, 2013 at 9:48 முப


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: