Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 29th, 2013

தமிழ் இளைஞரை காணவில்லை

leave a comment »

11F.M.பர்ஹான்: தேத்தாதீவைச் சேர்ந்த  25வயது இளைஞரை காணவில்லை-பொலிஸில் முறைப்பாடு. மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 10:37 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம்களின் கல்வியை முடக்கவும் ,காணி விவகாரங்களில் தலையிடவும் ஒரு அதிகார போராட்டம்

leave a comment »

எஸ்.எச்.எம்.அஸ்பர்F.M.பர்ஹான்:ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற வடகிழக்கில் தற்போது அதிகாரம் போராட்டம் இடம்பெறுகிறது என காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 9:52 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

இந்தியச் சிறைகளில் ஜாதி அடிப்படையில் வசதிகள் !!

leave a comment »

4இந்தியச் சிறைகளில் ஜாதி அடிப்படையில்  வசதிகள் செய்து கொடுக்கப் படுவதாக   ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஐநாவின் பொதுச்சபைக்கு, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 11:09 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

SLISM: இன நல்லுறவை மேம்படுத்தல்: பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு செயலமர்வு

leave a comment »

???????????????????????????????எப் .எம் பர்ஹான்: இன நல்லுறவை மேம்படுத்தல் எனும் கருப்பொருளில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரண பரீட்சைக்குத் தோற்றவுள்ள மஞ்சன்தொடுவாய் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 10:17 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

with one comment

hjமாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எந்த இனத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் இடத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழ வேண்டும்

leave a comment »

Rifkan- mannarஇர்ஷாத் றஹ்மத்துல்லா: வடக்கில் வாழும் அனைத்து சமூகமும் தமது உரிமைகளையும்,சலுகைகளையும் பெற்றுக் கொள்ளும் வகையில் தமது பணிகளை வடமாகாண சபை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 9:40 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தெமட்டகொட வீடமைப்புப் பணிகளை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்!

leave a comment »

dematagoda-1எம்.ஜே.எம். தாஜுதீன்: குடிசை வாசிகளுக்காக தெமட்டகொட பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும்  வீடமைப்புத் திட்டங்களை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலளார் கோதாபய ராஜபக்ஷ இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 29, 2013 at 9:33 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது