Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 13th, 2013

அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்கின்றது

leave a comment »

SLMC lankamuslimபாராளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடாக அர­சாங்கம் ஒருதலைப்­பட்­ச­மான தீர்­வினைத் திணிக்க முயற்­சிக்­கி­ற­தென்றும், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னதும் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னதும் பங்­கு­பற்­று­த­லின்றி எட்­டப்­படும் எந்த முடி­வு­களும் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2013 at 3:42 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

றிஸானா: பல்கலைக்கழக சமூகமும் இராணுவமும் இணைந்து நிர்மாணித்த வீடு கையளிக்கப்பட்டது

with one comment

Picture 670மூதூர் முறாசில்: மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக   ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து நிர்மாணித்த  வீடு இன்று ஞாயிற்றுக் கிழமை உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2013 at 3:10 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட இரத்ததான முகாம்

leave a comment »

1SLTJ: ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) தலைமையகம் நேற்று 12.10.2013 சனிக்கிழமை அன்று ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமின் ஆரம்ப நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வன்னி மாவட்ட இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2013 at 11:14 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து முன்னேற வேண்டும்: விக்னேஸ்வரன்

with one comment

3வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும் என வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்தார். யாழ் முஹம்மதியா இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2013 at 10:27 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மக்கா நகருக்குள் குறிப்பிடப்பட்ட தொகையினர் மட்டும்

leave a comment »

1மக்காவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா :புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றும் பொருட்டு  மக்காவுக்கு இம்முறை உலக நாடுகளிலிருந்து 15 இலட்சம் பேர் வருகைத்தந்துள்ளதாக சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 13, 2013 at 10:00 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது