Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 8th, 2013

கொழும்பு பொரலைத் தொகுதியில் சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன்: திலங்க சுமதிபால

with one comment

sumathi2அஸ்ரப் ஏ சமத்: கொழும்பு பொரலைத் தொகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும்  வரை  அங்கு சிறுபாண்மையினரை பெருக விடமாட்டேன். என பாராளுமன்ற உறுப்பினர்  திலங்க சுமதிபால தெரிவித்தார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 10:58 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

கிழக்கு மாகாண காணி குழு ஒன்றை அமைக்கும்படி வேண்டுகோள்

leave a comment »

photo (2)2013.10.08ம் திகதி மு.ப 10.30 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி கலாச்சாரம் மற்றும் காணி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சர் விமல வீர திஸானாயக்க தலைமையில் அமைச்சின் கேட்போர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 10:55 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்த சிறுமி வபாத் .

leave a comment »

akuranaஎம்.ஜிப்ரி: கண்டி தென்னங்கம்பரபகுதியில் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்த சிறுமி வபாத். அக்குறணையிலுள்ள தனியார்பாடசாலை ஒன்றில் ஆரம்பப்பிரிவில் கல்விபயின்று வந்த பாத்திமா சைமா  இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 10:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

யாழ் புடவை வர்த்தக நிலையங்களில் தீ

leave a comment »

1யாழ்.மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள கிங் பெஷன் என்ற புடவை வர்த்தக நிலையம் தீக்கிரையாகியுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 9:00 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மதுவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த ஜனாதிபதி கசிப்புக்கு அனுமதியளிக்க தயார்!

with one comment

455திஸ்ஸ அத்தநாயக்கஜாதிக ஹெல உறுமய எதிர்க் கட்சிக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை. தற்போதும் எதிர்க் கட்சியாகத்தான் இருக்கிறோம் என ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 6:02 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மற்றுமொரு குற்றவாளி பட்டியலில் வாஸ்

leave a comment »

vasதகவல் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவனைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 5:33 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றமே சிறந்த மேடையாகும்: ஜனாதிபதி

leave a comment »

10தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றமே சிறந்த மேடையாகும். பாராளுமன்ற தெரிவுக்குழுவைக் கூட்டி மக்களின் தேவையைக் கருத்திற்கொண்ட தீர்வொன்றை பேச்சுவார்த்தையின் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 8, 2013 at 1:24 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது