Lankamuslim.org

Archive for ஒக்ரோபர் 7th, 2013

முஸ்லிம்களை முற்றாக மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்..!

with 13 comments

எஸ்.ஹமீத்
vikneswaranஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், பதவிப் பிரமாணத்தின் பின்னர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Advertisements

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 8:24 பிப

கட்டுரைகள் இல் பதிவிடப்பட்டது

சல்மான் குர்ஷித் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார்

leave a comment »

11இணைப்பு: இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சல்மான் குர்ஷித் ஸ்ரீ  லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் பிர­தி­நி­தி­களைச் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 7:57 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

எண்மரில், நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகவே வெற்றியடைந்துள்ளனர்

leave a comment »

hakeem003நடந்து முடிந்த மாகாண சபை தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர்கள் எண்மரில், நால்வர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாகவே வெற்றியடைந்துள்ளனர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 7:38 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அம்பாறை, பாணமவில் 4.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

leave a comment »

earthquakeஅம்பாறை, பாணமவில் 4.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.  400 கிலோமீற்றர் தூரத்தில் கடலுக்கடியில்  இந்த நில இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 7:22 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

அரசாங்கத்தை 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாதாம்

with one comment

fouszyஇந்த அரசாங்கத்தை எதிர்வரும் 25 ஆண்டுகளுக்கு தோற்கடிக்க முடியாது என சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசீ தெரிவித்துள்ளார். அரசாங்கம் மிகப் பலம்பொருந்தியதாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 3:01 பிப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

மலையக முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பைத் தோற்றுவிக்க நடவடிக்கை

leave a comment »

wordle-media-literacyதற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு துறைகளில் நெருக்கடி நிலமைகளை எதிர் நோக்கி வருகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்ப செயலாற்றாமல் தமது இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 11:30 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது

புத்தளம் : வாக்குச் சீட்டு : அதிகாரிகள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்

leave a comment »

fgfபுத்தளம் – சென் அன்ரூஸ் பாடசாலையில் இருந்து வாக்குச் சீட்டுக்கள் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் குறித்த விசாரணை இன்று (07) ஆரம்பமாகிறது. வாக்குச் சீட்டு மீட்கப்பட்டமை குறித்து பலதரப்பட்ட விசாரணைகள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

Written by lankamuslim

ஒக்ரோபர் 7, 2013 at 10:59 முப

பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது